Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

திருமாவளவன் குறித்து சாதிரீதியாகஅவதூறு கருத்து: நாதக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு.

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
August 24, 2024
in Default
1
திருமாவளவன் குறித்து சாதிரீதியாகஅவதூறு கருத்து: நாதக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு.
17
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து சாதி ரீதியாக X தளத்தில் அவதூறான பதிவுகளை பதிவிட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த செல்வகாந்தன் மற்றும் அவரது மனைவி சந்தரப்பிரியா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் கனடாவில் இருந்து கொண்டு சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்கள் குறித்து இழிவாக பதிவிட்டு வந்ததாக புகார் வந்துள்ளது.

மேலும் செல்வ காந்தனின் மனைவியின் சந்திரப்பிரியா இலங்கையைச் சேர்ந்தவர் என்றும், சென்னையிலிருந்து போலி இந்திய பாஸ்போர்ட் மூலம் கனடா சென்றுள்ளது குறித்தும் போலீசார் விசாரணை செய்தும் வருகின்றனர்.

Previous Post

‘புடின் உங்களை மதிப்பதில்லை’, ஆகவே ரஷ்யாவை கைவிடுங்கள்: செலன்ஸ்கி வேண்டுகோள்..

Next Post

2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை.! கொட்டும் மழையில் சரத் பவார் தலைமையில் போராட்டம்.!!

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை.! கொட்டும் மழையில் சரத் பவார் தலைமையில் போராட்டம்.!!

2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை.! கொட்டும் மழையில் சரத் பவார் தலைமையில் போராட்டம்.!!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    கமெண்ட் செய்யா விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In