Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சட்டப்பேரவை நுழைவு பகுதியில் எம்எல்ஏ செய்த அதிர்ச்சி செயல்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 13, 2025
in அரசியல் செய்திகள்
0
சட்டப்பேரவை நுழைவு பகுதியில் எம்எல்ஏ செய்த அதிர்ச்சி செயல்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 04, 2025 2:38 PM IST

இதனை ஆய்வு செய்த சபாநாயகர் சதீஷ் மஹானா, பேரவையில் அநாகரிகமாக நடந்து கொண்ட எம்எல்ஏ தம்மை சந்திக்க வேண்டும் என்றார்.

News18News18
News18

உத்தரபிரதேச சட்டப்பேரவை நுழைவு பகுதியில் பான்மசாலா சாப்பிட்டுவிட்டு எம்எல்ஏ ஒருவர் எச்சில் உமிழ்ந்த பகுதியை சபாநாயகர் பார்வையிட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேச சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் பங்கேற்ற எம்எல்ஏ ஒருவர், பேரவை வளாகத்தில் நுழையும் இடத்தில் பான் மசாலாவை துப்பியிருந்தார். இதனை ஆய்வு செய்த சபாநாயகர் சதீஷ் மஹானா, பேரவையில் அநாகரிகமாக நடந்து கொண்ட எம்எல்ஏ தம்மை சந்திக்க வேண்டும் என்றார்.

#WATCH | Uttar Pradesh Assembly Speaker Satish Mahana raised the issue of some MLA spitting in the House after consuming pan masala. He said that he got the stains cleaned, urged other MLA to stop others from indulging in such acts and also appealed to the MLA to step forward and… pic.twitter.com/VLp32qXlU8


— ANI (@ANI) March 4, 2025

இந்நிலையில் பேரவை நடவடிக்கை தொடங்கியதும், சம்பந்தப்பட்ட உறுப்பினர் தம்மை வந்து சந்திக்காவிட்டால் பொதுவெளியில் பெயரை குறிப்பிட நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பேரவை வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் சபாநாயகர் சதீஷ் மஹானா கூறியுள்ளார்.  உத்தரபிரதேச சட்டப்பேரவை நுழைவு பகுதியில் பான்மசாலா சாப்பிட்டுவிட்டு எம்எல்ஏ ஒருவர் எச்சில் உமிழ்ந்த பகுதியை சபாநாயகர் பார்வையிட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

First Published :

March 04, 2025 2:38 PM IST



.

Previous Post

இந்திய ரூபாய் குறியீடு ₹ உருவாக்கிய உதயகுமார் திமுக எம்.எல்.ஏவின் மகன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

Next Post

’இந்திய நிலப்பரப்பில் 4%, மக்கள் தொகையில் 6% ஜிடிபியில் 9%’ தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
’இந்திய நிலப்பரப்பில் 4%, மக்கள் தொகையில் 6% ஜிடிபியில் 9%’ தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்!

’இந்திய நிலப்பரப்பில் 4%, மக்கள் தொகையில் 6% ஜிடிபியில் 9%’ தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In