Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ED: ரூ.1000 கோடி சொத்து, ரூ 912 கோடி டெபாசிட் முடக்கம்… தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு! | ED raids chennai prominent businessman Andal Arumugam places

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 5, 2025
in அரசியல் செய்திகள்
0
ED: ரூ.1000 கோடி சொத்து, ரூ 912 கோடி டெபாசிட் முடக்கம்… தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு! | ED raids chennai prominent businessman Andal Arumugam places
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சென்னையைச் சேர்ந்த ஆர்.கே.எம் பவர்ஜென் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிரபல தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்தின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள ஆண்டாள் ஆறுமுகத்தின் வீட்டில், அபிராமிபுரம், பூக்கடை உள்ளிட்ட இடங்களில் இந்த அதிரடி சோதனை கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றது. இந்தச் சோதனையில் ரூ.1000 கோடி மதிப்பிலான பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறைத் தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டிருக்கும் தகவலில், “ஆர்.கே.எம் பவர்ஜென் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகத்திற்குச் சொந்தமான மூன்று இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.912 கோடி வைப்புத்தொகை, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் உள்ளிட்டவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ரூ.1000 கோடி மதிப்பிலான டிஜிட்டல் ஆவணங்கள், அசையா சொத்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆண்டாள் ஆறுமுகத்திற்குத் தொடர்புடையவர்களிடமும் விசாரணை நடத்தப்படவிருக்கிறது. இந்த வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறது.



.

Previous Post

காது குத்துவதற்காக மயக்க ஊசி.. 6 மாத குழந்தை உயிரிழந்த பரிதாபம்.. கர்நாடகாவில் பரபரப்பு..!

Next Post

அங்கன்வாடியில் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணி, பொறிச்ச கோழி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அங்கன்வாடியில் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணி, பொறிச்ச கோழி

அங்கன்வாடியில் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணி, பொறிச்ச கோழி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In