Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காது குத்துவதற்காக மயக்க ஊசி.. 6 மாத குழந்தை உயிரிழந்த பரிதாபம்.. கர்நாடகாவில் பரபரப்பு..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 5, 2025
in அரசியல் செய்திகள்
0
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகளை பெற்றால் ரூ.1 லட்சம் பரிசு
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:February 04, 2025 4:07 PM IST

கர்நாடகாவில் 6 மாத பச்சிளம் குழந்தைக்கு மயக்க மருந்து அதிகளவில் செலுத்தப்பட்டதால் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

News18News18
News18

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் 6 மாத பச்சிளம் குழந்தைக்கு மயக்க மருந்து அதிகளவில் செலுத்தப்பட்டதால் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.

குண்டுலுப்பேட் தாலுக்காவில் ஹங்காலா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆனந்த்-சுபா தம்பதி. இவர்களின் 6 மாத ஆண் குழந்தைக்கு காது குத்தும்போது வலி தெரியாமல் இருக்க அருகில் உள்ள பொம்மலாபுரா ஆரம்ப சுகாதார மையத்தில் மரத்துப்போகச் செய்யும் ஊசி போட எடுத்துச் சென்றுள்ளனர்.

Also Read: நின்றிருந்த சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதி விபத்து.. உத்தரபிரதேசத்தில் பரபரப்பு!

அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த மருத்துவர் நாகராஜூ, 200 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு ஊசி போட்ட சில நிமிடங்களில் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், குழந்தை உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த விவகாரத்தில் குழந்தையின் உடற்கூராய்வுக்கு பிறகு மருத்துவர் தவறிழைத்தது கண்டுபிடிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட மருத்துவ அலுவலர் உறுதியளித்து உள்ளார்.

First Published :

February 04, 2025 4:07 PM IST



.

Previous Post

கள்ளக்குறிச்சி: `என் ஊர்ல நீ எப்படி வேலை செய்யலாம்?’ – பெண் VAO மீது சாணத்தை ஊற்றி தாக்கிய உதவியாளர் | An assistant who was suspended ,went to female VAO office again and assaulted

Next Post

ED: ரூ.1000 கோடி சொத்து, ரூ 912 கோடி டெபாசிட் முடக்கம்… தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு! | ED raids chennai prominent businessman Andal Arumugam places

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ED: ரூ.1000 கோடி சொத்து, ரூ 912 கோடி டெபாசிட் முடக்கம்… தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு! | ED raids chennai prominent businessman Andal Arumugam places

ED: ரூ.1000 கோடி சொத்து, ரூ 912 கோடி டெபாசிட் முடக்கம்... தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு! | ED raids chennai prominent businessman Andal Arumugam places

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In