இன்றைய இன்ட்ராடே பங்குகள்
இன்று வாங்க வேண்டிய இன்ட்ராடே பங்குகளைப் பொறுத்தவரை, பங்குச் சந்தை வல்லுநர்களான எஸ்.எஸ்.வெல்த்ஸ்ட்ரீட்டின் சுகந்தா சச்தேவா, லட்சுமிஸ்ரீ இன்வெஸ்ட்மென்ட் அண்ட் செக்யூரிட்டீஸின் ஆராய்ச்சித் தலைவர் அன்ஷுல் ஜெயின், ஹென்செக்ஸ் செக்யூரிட்டீஸின் ஆராய்ச்சி தலைவர் மகேஷ் எம் ஓஜா ஆகியோர் இந்த 6 பங்குகளை வாங்க பரிந்துரைத்தனர்: எஸ்.பி.எஃப்.சி ஃபைனான்ஸ், மதர்சன் சுமி வயரிங் இந்தியா, கோகுல் ரிஃபாயில்ஸ் அண்ட் சால்வென்ட், ஃபைபர்வெப் (இந்தியா), பெனின்சுலா லேண்ட், மற்றும் ஸ்பிக்.

