ரபேல் ஒப்பந்தத்தில் நடந்தது மீண்டும் நடந்துள்ளது. அமெரிக்காவிடமிருந்து 31 ப்ரிடேடர் டிரோன்களை ரூ25,000 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது இந்தியா. ஒரு டிரோனை சுமார் ரூ 880 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
மேலும் மற்ற நாடுகள் இதே டிரோனை 4 மடங்கு குறைவான விலைக்கு வாங்கியுள்ளன. ப்ரிடேடர் வகை ட்ரோன்களின் தொழில்நுட்பமும் பழையதாகிவிட்டது. அந்த தொழில்நுட்பத்தின் மூலக்கூறுகளும் இந்தியாவிடம் பகிரப்படாது. எனவே ரூ25,000 கோடி செலவு செய்து குப்பையை வாங்குகிறது மத்திய அரசு! – என்று காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது.
ஆனால் இங்கிலாந்து அதே டிரோனை வெறும் ரூ100 கோடிக்கு வாங்குவதும், ஆஸ்திரேலியா இந்த விலையும் அதிகமாக இருப்பதாக கருதி ஒப்பந்தத்தை கேன்செல் செய்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.


@Vignesh_TMV @JuniorVikatan


முன்பு ராஜீவ் காந்தி போ பாஸ் பீரங்கியில் பண்ணது இப்போ மோடி ட்ரோனில் பண்றாரு