ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி விவகாரத்தில் நடிகர் R.K.சுரேஷ், ₹15 கோடி வாங்கியது அம்பலம்; அதனை தொடர்ந்து 500 முகவர்களுக்கு சம்மன் அனுப்ப பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
500 முகவர்கள் மூலம் 800 கோடி ருபாய் வாங்கியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குற்றப்பதிரிக்கை தொடர்பான ஆவணங்கள் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.



