World updates தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள, “உலகிலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட அரசியல் கட்சிகள்” பட்டியலில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ” ஏழாம் இடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் S.P. வேலுமணி பதிவிட்டிருந்த நிலையில் அதற்கான சரியான ஆதாரங்கள் இல்லாததால் அந்த பதிவை World updates @itswpceo தனது Twitter பக்கத்திலிருந்து நீக்கியது. இது தற்போது சமூக வலயதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.



