Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இளையராஜா பயோபிக்… திரைக்கதை, வசனம் எழுதும் எஸ். ராமகிருஷ்ணன்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 5, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இளையராஜா பயோபிக்… திரைக்கதை, வசனம் எழுதும் எஸ். ராமகிருஷ்ணன்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த நிலையில், பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இணையப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் பணியாற்றுகிறேன். அதன் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மூன்று மாதங்களுக்கு முன்பாக அழைத்திருந்தார்.  திரைப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.  அதைத் தொடர்ந்து  திரைக்கதை உருவாக்கப் பணியில் இணைந்து கொண்டேன்.

இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்திற்கு இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்களுடன் சென்று அவரது சொந்த வீடு, அவர் படித்த பள்ளிக்கூடம், அவர் விளையாடி மகிழ்ந்த இரட்டை ஆலமரம்  உள்ளிட்ட பல்வேறு இடங்களைக் கண்டோம். அத்துடன் ஊர்மக்களைச் சந்தித்து உரையாடினோம்.



.

Previous Post

இஸ்ரேல் – ஈரான் போர்: இந்த ஐந்து எண்ணெய் பங்குகளை அக்டோபர் 7ஆம் தேதி வாங்க நிபுணர்கள் பரிந்துரை-israeliran war and experts recommend buying these five oil stocks on october 7

Next Post

The Legend of Maula Jatt: உலக அளவில் ஹிட் அடித்த பாகிஸ்தான் திரைப்படம் – இந்தியாவில் தடை! | The Legend of Maula Jatt: Blockbuster pakistan movie banned in india?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
The Legend of Maula Jatt: உலக அளவில் ஹிட் அடித்த பாகிஸ்தான் திரைப்படம் – இந்தியாவில் தடை! | The Legend of Maula Jatt: Blockbuster pakistan movie banned in india?

The Legend of Maula Jatt: உலக அளவில் ஹிட் அடித்த பாகிஸ்தான் திரைப்படம் - இந்தியாவில் தடை! | The Legend of Maula Jatt: Blockbuster pakistan movie banned in india?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In