எதிர்க்கட்சிகளின் பாட்னா கூட்டம்: விவாதிக்கப்பட்டது என்ன..? – முழு அப்டேட்ஸ்
வரவிருக்கும் 2024 -ம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், பாஜக கூட்டணியை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு வருகின்றன.
இதன் அடுத்தகட்டமாக பீகார் மாநிலம், பாட்னாவில் இன்று முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், ஒமர் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், ஸ்டாலின், ஹேமந்த் சோரன், மம்தா பானர்ஜி, சரத் பவார், கெஜ்ரிவால், மான், சுப்ரியா சுலே, உத்தவ் தாக்கரே, டி.ராஜா, யெச்சூரி, திபங்கர் பட்டாச்சார்யா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள், எடுக்கப்பட்ட முடிவுகள் உள்ளிட்ட
முழு அப்டேட்ஸைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…
————-
“எதிர்க்கட்சித் தலைவர்கள் கைகோத்தாலும் ஒற்றுமை இருக்காது..!” – அமித் ஷா

