ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணத்தில் கனிமொழிவானதி சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஷர்மிளாவுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், அவர் இயக்கும் பேருந்தில் பயணமும் செய்துள்ளனர். இன்றைய தினம் திமுக எம்பி கனிமொழி, ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பணம் மேற்கொண்டார். அப்போது டிக்கெட் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஷர்மிளாவுக்கும்-பேருந்து பெண் நடத்துனருக்கும் பிரச்னை ஏற்பட்டது.

