
ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும், வேங்கைவயல் பிரச்னை தீரவேண்டும், பொதுத் தொகுதியில் தலித் போட்டியிடுவது, வட மாவட்டங்களில் வி.சி.க வலுவாக இருப்பது, திருமா உயர் பொறுப்புகளுக்கு வரவேண்டும் என ஆதவ் பேசுவதெல்லாம் தொண்டர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த வேளையில் ஆதவ் பேசியதை திருமாவும் விமர்சித்தால் அது கட்சிக்குள் குழப்பத்தையே ஏற்படுத்திவிடும். தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா சொல்லியதன் பெயரில் திருமா நடவடிக்கை எடுத்தார் எனில் அது கட்சியின் இமேஜை சரித்துவிடும். ஆகவே பிரச்னையை அமைதிப் படுத்தும் விதமாகவே காய் நகர்த்தி வி.சி.க-வின் மதுஒழிப்பு மகளிர் மாநாட்டை மட்டும் பேசு பொருளாக மாற்ற திட்டமிடுகிறார்கள்” என்றனர்.
கூட்டணி புகைச்சல் ஓயுமா.. ஓங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
