Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`எல்லா கட்சிகளும் மது வேண்டாம் என்கின்றன, ஆனாலும்…’ – வீடியோ பகிர்ந்த திருமாவளவன்! | thirumavalavan realeased another one video about alcohol prohibition

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 23, 2024
in அரசியல் செய்திகள்
0
`எல்லா கட்சிகளும் மது வேண்டாம் என்கின்றன, ஆனாலும்…’ – வீடியோ பகிர்ந்த திருமாவளவன்! | thirumavalavan realeased another one video about alcohol prohibition
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அடுத்த மாதம் 2-ம் தேதி கள்ளக்குறிச்சியில் விசிக தலைவரும், எம்.பி-யுமான திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என அறிவித்தார். அதைத் தொடர்ந்து அரசியல் அரங்கில் பல்வேறு சலசலப்புகள் எழுந்தன. குறிப்பாக அதிமுக-வை மாநாட்டுக்கு அழைத்தது விவாதமானது. அதன் பிறகு அதற்கு திருமாவளவன், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் விளக்கமளித்திருந்தனர். இதற்கிடையில்தான் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என திருமாவளவன் பேசிய வீடியோ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டு, சில நிமிடங்களில் நீக்கப்பட்டது. ஆனால், அந்த வீடியோ தொடர்பான செய்திகள் வெளியாகி மீண்டும் அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது.

தொல். திருமாவளவன்தொல். திருமாவளவன்

தொல். திருமாவளவன்

இந்த நிலையில்தான் திருமாவளவன் தன் எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், “உணர்வுப் பூர்வமான பிரச்னையில் கை வைத்துள்ளோம். இது மற்ற மாநாடுகளைப் போல இது சாதாரண மாநாடு என்று நினைத்துவிடக் கூடாது. அனைத்துக் கட்சிகளும் மது வேண்டாம் என்பார்கள். அதேசமயம் மதுவை ஒழிக்க விடாமல் பார்த்துக்கொள்ள எல்லா முயற்சிகளும் நடக்கும். தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியா முழுவதும் இது தான் நிலைமை. எந்த கட்சியைக் கேட்டாலும், மது தவறானது, மதுவை ஒழிக்க வேண்டும் எனக் கூறுவார்கள். ஒரு கட்சிகூட மதுக் கடைகள் இருப்பதால் என்ன தவறு என்று சொல்ல வாய்ப்பே இல்லை. எல்லாக் கட்சிகளும் மது வேண்டாம்.



.

Previous Post

One Nation One Election சாத்தியமா? | மரங்களின் தாத்தா Baobab-ன் சிறப்புகள் | Atishi – Imperfect Show | One Nation One Election Imperfect Show

Next Post

Srilanka Election Live: `இலங்கை வரலாற்றை மாற்றி எழுதத் தயாராக நிற்கிறோம்!’ – அனுர குமார திசநாயக்க | Sri Lankan 2024 presidential elections live updates

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Srilanka Election Live: `இலங்கை வரலாற்றை மாற்றி எழுதத் தயாராக நிற்கிறோம்!’ – அனுர குமார திசநாயக்க | Sri Lankan 2024 presidential elections live updates

Srilanka Election Live: `இலங்கை வரலாற்றை மாற்றி எழுதத் தயாராக நிற்கிறோம்!' - அனுர குமார திசநாயக்க | Sri Lankan 2024 presidential elections live updates

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In