Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`லேடீஸ் ஏதும் இருக்கா’- திமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு; வெளியான ஆடியோ; பட்டுக்கோட்டை திமுகவில் சலசலப்பு|patukottai dmk person’s phone call goes viral

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 15, 2024
in அரசியல் செய்திகள்
0
`லேடீஸ் ஏதும் இருக்கா’- திமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு; வெளியான ஆடியோ; பட்டுக்கோட்டை திமுகவில் சலசலப்பு|patukottai dmk person’s phone call goes viral
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஆர்.எஸ்.பி.ராஜா என்பவர் அவ்வப்போது நகராட்சியில் முறைகேடு நடப்பதாக தன் முகநூல் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அவருடைய பதிவு கட்சிக்குள் சல சலப்பை ஏற்படுத்தும். இந்தநிலையில் ஆர்.எஸ்.பி.ராஜா நேற்று ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். ராமகிருஷ்ணன் செல்போனில் எதிர்முனையில் ஒருவருடன் பேசுகிறார்.

பட்டுக்கோட்டைபட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டை

அந்த உரையாடலில், `ராமகிருஷ்ணன், எங்கே இருக்குற!” எனக் கேட்கிறார், அதற்கு எதிர்முனையில் பேசுபவர், `உங்க ஆபிஸ்க்குத்தான் வந்து கொண்டிருக்கிறேன்’ என்கிறார். அவரிடம் `லேடீஸ் ஏதும் இருக்கா’ எனக் கேட்கிறார் ராமகிருஷ்ணன். அந்த நபர், `இருக்கு தனியார் வங்கியின் மாடியில் உள்ள வீட்டில் வயதான பெண் ஒருவர் நடத்துகிறார். அந்த பெண் எந்த ஏரியா, இங்கு வருவாளா என்பதாகக் கேட்கிறார். இப்படியாக ஆளும்கட்சி பிரமுகரின் சர்ச்சையான உரையாடல் ஆடியோவை ஆளும் கட்சியை சேர்ந்தவரே வெளியிட்டது திமுக வட்டாரத்துக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



.

Previous Post

ரூ.56,100 சம்பளத்தில் மத்திய பட்டு வாரியத்தில் சயின்டிஸ்ட் – 'பி' வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

Next Post

எதார்த்தங்களிலிருந்து பிரிக்க முடியாத கதை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
எதார்த்தங்களிலிருந்து பிரிக்க முடியாத கதை!

எதார்த்தங்களிலிருந்து பிரிக்க முடியாத கதை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In