Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ரூ.56,100 சம்பளத்தில் மத்திய பட்டு வாரியத்தில் சயின்டிஸ்ட் – 'பி' வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 15, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ரூ.56,100 சம்பளத்தில் மத்திய பட்டு வாரியத்தில் சயின்டிஸ்ட் – 'பி' வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய பட்டு வாரியத்தில் காலியாக உள்ள சயின்டிஸ் – ‘பி’ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.CSB/02/2024

பணி: Scientist – B(Post Cocoon Sector)

காலியிடங்கள்: 28

சம்பளம்: மாதம் ரூ.56,100 – 1,77,500

தகுதி: டெக்ஸ்டைல் டெக்னாலஜி பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பிஇசிஐஎல் நிறுவனத்தில் செவிலியர் அலுவலர் வேலை: 100 காலியிடங்கள்
ரைட்ஸ் நிறுவனத்தில் பொறியாளர் டிரெய்னி வேலை: பிஇ, பி.டெக் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் கேட்-2025 தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.1,800, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ரூ.900 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://csb.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 26.09.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.



.

Previous Post

Israel: `15 நிமிடங்களில் 2000 கி.மீ தூரம் பாய்ந்த பாலிஸ்டிக் ஏவுகணை' – தாக்குதலின் பின்னணி என்ன?

Next Post

`லேடீஸ் ஏதும் இருக்கா’- திமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு; வெளியான ஆடியோ; பட்டுக்கோட்டை திமுகவில் சலசலப்பு|patukottai dmk person’s phone call goes viral

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`லேடீஸ் ஏதும் இருக்கா’- திமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு; வெளியான ஆடியோ; பட்டுக்கோட்டை திமுகவில் சலசலப்பு|patukottai dmk person’s phone call goes viral

`லேடீஸ் ஏதும் இருக்கா'- திமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு; வெளியான ஆடியோ; பட்டுக்கோட்டை திமுகவில் சலசலப்பு|patukottai dmk person's phone call goes viral

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In