TOP 10 NEWS: ’ஆட்சியில் பங்கு கேட்கும் திருமா முதல் அமைச்சரவை மாற்றம் குறித்த முதல்வர் பதில் வரை!’ இன்றைய டாப் 10 நியூஸ்
தமிழ்நாடு செய்திகள் September 14, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Sat, 14 Sep 202408:49 AM IST
Tamil Nadu News Live: TOP 10 NEWS: ’ஆட்சியில் பங்கு கேட்கும் திருமா முதல் அமைச்சரவை மாற்றம் குறித்த முதல்வர் பதில் வரை!’ இன்றைய டாப் 10 நியூஸ்
- TOP 10 NEWS: ஆட்சியில் பங்கு கேட்ட திருமாவளவன், அமெரிக்காவில் இருந்து திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி, விசிக மது ஒழிப்பு மாநாட்டுக்கு பிரேமலதா ஆதரவு, ராமர் குறித்து ஆளுநர் பேச்சு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ…!
