Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அமரன் டப்பிங் பணிகள் நிறைவு! தீபாவளிக்கு ரிலீஸ்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 14, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அமரன் டப்பிங் பணிகள் நிறைவு! தீபாவளிக்கு ரிலீஸ்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்தன.

சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்திருக்கிறார். சாய் பல்லவி நாயகியாக நடித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இப்படம், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர நாளன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகுமென படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: அடுத்த வாரம் (செப்.20) 8 தமிழ்ப் படங்கள் ரிலீஸ்!

இதில், மறைந்த இராணுவ வீரர் முகுந்த் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடி வீர மரணமடைமந்த இராணுவ வீரரின் கதையாக இப்படம் உருவாகியுள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் டப்பிங் பேசும் விடியோவை பகிர்ந்து டப்பிங் பணிகள் முடிவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் விடியோ வெளியிட்டுள்ளது.

Mission accomplished with precision!#AmaranDubbingConcludes#Amaran#AmaranDiwali #AmaranOctober31#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasamy

A Film By @Rajkumar_KP@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @gvprakash @anbariv @Sai_Pallavi92 pic.twitter.com/gV833tTuhM

— Raaj Kamal Films International (@RKFI) September 14, 2024





.

Previous Post

சென்னை இ.சி.ஆர் சாலையில் வரப்போகும் புதிய 10 வழி விரைவுச்சாலை – இனி டிராஃபிக் இருக்காது! | New outer ring road to be constructed in Chennai ECR – 10 lane green expressway is coming in chennai

Next Post

Tamilnadu News Live September 14, 2024: TOP 10 NEWS: ’ஆட்சியில் பங்கு கேட்கும் திருமா முதல் அமைச்சரவை மாற்றம் குறித்த முதல்வர் பதில் வரை!’ இன்றைய டாப் 10 நியூஸ்-today tamilnadu news latest updates september 14 2024

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamilnadu News Live September 14, 2024: TOP 10 NEWS: ’ஆட்சியில் பங்கு கேட்கும் திருமா முதல் அமைச்சரவை மாற்றம் குறித்த முதல்வர் பதில் வரை!’ இன்றைய டாப் 10 நியூஸ்-today tamilnadu news latest updates september 14 2024

Tamilnadu News Live September 14, 2024: TOP 10 NEWS: ’ஆட்சியில் பங்கு கேட்கும் திருமா முதல் அமைச்சரவை மாற்றம் குறித்த முதல்வர் பதில் வரை!’ இன்றைய டாப் 10 நியூஸ்-today tamilnadu news latest updates september 14 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In