Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Subhadra scheme: அரசு திட்டத்தில் பயன்பெற மனைவியின் நகையை அடகு வைத்த கணவர்! – என்ன காரணம் தெரியுமா? | Odisha Man mortgages wife’s gold for mobile phone to access Subhadra scheme benefits

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 14, 2024
in அரசியல் செய்திகள்
0
Subhadra scheme: அரசு திட்டத்தில் பயன்பெற மனைவியின் நகையை அடகு வைத்த கணவர்! – என்ன காரணம் தெரியுமா? | Odisha Man mortgages wife’s gold for mobile phone to access Subhadra scheme benefits
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பிரதமர் மோடியின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று சுபத்ரா யோஜனா திட்டம். 18-60 வயதுடைய தகுதியுடைய அனைத்துப் பெண்களுக்கும், ஐந்தாண்டுகளுக்கு ரூ.10,000 என ரூ.50,000 வழங்கப்படும். இந்த திட்டத்தை செப்டம்பர் 17-ம் தேதி பிரமாண்டமாக தொடங்க ஒடிசா அரசு தயாராக உள்ளது. இந்த திட்டத்தில் இணைவதற்கு ஆதார் அட்டையுடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும். இந்த திட்டத்தில் பயன்பெற, நூற்றுக்கணக்கான பெண்கள் தங்கள் ஆதாரை புதுப்பிக்கவும், அதனுடன் செல்போன் எண்ணை இணைக்கவும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகள் வெளியாகிவருகிறது.

ஆதார் அட்டைஆதார் அட்டை

ஆதார் அட்டை

இந்த நிலையில், ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைப்பது, சுபத்ரா திட்டத்தில் பயன்பெற முக்கிய நிபந்தனை என்பதால், ஓடிசா மாநிலம், கஜபதி மாவட்டத்தின் நுவாடா பகுதியில் வசிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர், மனைவியின் நகையை அடமானம் வைத்து, புதிய செல்போன் ஒன்றை வாங்கியிருக்கிறார். மேலும், அதற்காக புதிய சிம் கார்டையும் வாங்கியிருக்கிறார்.



.

Previous Post

Tamilnadu News Live September 14, 2024: TOP 10 NEWS: ’ஆட்சியில் பங்கு கேட்கும் திருமா முதல் அமைச்சரவை மாற்றம் குறித்த முதல்வர் பதில் வரை!’ இன்றைய டாப் 10 நியூஸ்-today tamilnadu news latest updates september 14 2024

Next Post

உலகின் மிக நீளமான ரயில் பாதைகள் – இந்தியாவிலிருந்தும் ஒரு பாதை இந்த பட்டியலில் இருக்கிறது! | The top 7 longest train routes in the world – which is the longest train route in the world

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உலகின் மிக நீளமான ரயில் பாதைகள் – இந்தியாவிலிருந்தும் ஒரு பாதை இந்த பட்டியலில் இருக்கிறது! | The top 7 longest train routes in the world – which is the longest train route in the world

உலகின் மிக நீளமான ரயில் பாதைகள் – இந்தியாவிலிருந்தும் ஒரு பாதை இந்த பட்டியலில் இருக்கிறது! | The top 7 longest train routes in the world – which is the longest train route in the world

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In