Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாஜக எனக்கு இன்னொரு வாய்ப்பு தராது.!பாலியல் வழக்கில் சிக்கிய பிரிஜ் பூஷன.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 30, 2024
in அரசியல் செய்திகள்
1
பாஜக எனக்கு இன்னொரு வாய்ப்பு தராது.!பாலியல் வழக்கில் சிக்கிய பிரிஜ் பூஷன.
6
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

 ஒருவழியாக உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் இதில் பிரிஜ் பூஷனுக்கு எதிராக டெல்லி போலீஸ் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியது. மறுபக்கம், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில், பெண் ஒருவர் போட்டியிட்டபோதும் பிரிஜ் பூஷனின் நெருங்கிய நபரே வெற்றிபெற்றார். அதன்பின்னர், அவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பிரிஜ் பூஷன் - மகன் கரண் பூஷன்பிரிஜ் பூஷன் - மகன் கரண் பூஷன்
பிரிஜ் பூஷன் – மகன் கரண் பூஷன்

இவ்வாறாக ஒருபக்கம் சென்றுகொண்டிருக்க, மக்களவைத் தேர்தலும் நெருங்கியது. இந்த சூழலில் பிரிஜ் பூஷனுக்கு சீட் கொடுத்தால் தேர்தலில் பின்னடைவு என்பதாலும், அதேசமயம் ஆறுமுறை எம்.பி என்ற அவரின் செல்வாக்கை இழக்கக்கூடாது என்பதற்காகவும், அவரின் மகனுக்கு பா.ஜ.க சீட் வழங்கியது. இருப்பினும் உத்தரப்பிரதேச மக்கள் பிரிஜ் பூஷனின் மகனுக்குத் தோல்வியைப் பரிசளித்தனர்.

பிரிஜ் பூஷன் சரண் சிங்பிரிஜ் பூஷன் சரண் சிங்
பிரிஜ் பூஷன் சரண் சிங்
ட்விட்டர்

இன்னொருபக்கம், பிரிஜ் பூஷனுக்கு எதிரான வழக்கில் விசாரணையும் நடந்துகொண்டே இருந்தது. இந்த நிலையில், பா.ஜ.க தனக்கு இன்னொரு வாய்ப்பு தராது என்று பிரிஜ் பூஷன் தெரிவித்திருக்கிறார். பரஸ்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த பிரிஜ் பூஷன், “எனக்குத் தெரியும் பாஜக எனக்கு இன்னொரு வாய்ப்பு தராது. அதேசமயம், நான் எந்தத் தவறையும் செய்யாதபோது, ​​அதை எவ்வாறு ஒப்புக்கொள்வேன்?” என்றார்.

.

Previous Post

கேரளத்துக்கு உதவ தமிழக அரசு தயார்: முதல்வர் ஸ்டாலின்

Next Post

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.12,000 கோடிக்கு மெகா பிளான்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.12,000 கோடிக்கு மெகா பிளான்!

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.12,000 கோடிக்கு மெகா பிளான்!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In