Sundar Pichai: கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையின் சமீபத்திய பதிவு, இந்திய பெற்றோர்கள் தங்கள் மகன் உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றை வழிநடத்தினாலும் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை என்பதற்கு சான்று ஆகியுள்ளது. மேலும் அவரது பதிவை வைத்து பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர்.
