Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Niti Aayog: மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம்… கலந்துகொள்ளாமல் புறக்கணித்த நிதிஷ் குமார்! | Part of NDA govt and bihar Cm nitish kumar did not attend PM modi led niti aayog meeting at delhi

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 27, 2024
in அரசியல் செய்திகள்
0
Niti Aayog: மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம்… கலந்துகொள்ளாமல் புறக்கணித்த நிதிஷ் குமார்! | Part of NDA govt and bihar Cm nitish kumar did not attend PM modi led niti aayog meeting at delhi
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் காலை தொடங்கியது. இதில், ஏற்கெனவே அறிவித்தது போல எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டனர்.

நிதி அயோக் - Niti Aayogநிதி அயோக் - Niti Aayog

நிதி அயோக் – Niti Aayog

மேலும், பா.ஜ.க அரசின் பாரபட்சமான பட்ஜெட்டை எதிர்த்துக் குரல்கொடுக்கப்போவதாக இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட மேற்கு வங்க முதல்வர், தான் பேசும்போது மைக்கை அணைத்துவிட்டதாக பாதியிலேயே வெளியேறினார். இந்த நிலையில், பா.ஜ.க தலைமையிலான கூட்டணி மத்தியில் ஆட்சியமைப்பதற்கு முக்கிய பங்கு வகித்த இரு கட்சிகளில் ஒன்றின் தலைவரும், பட்ஜெட் சிறப்பு நிதி பெற்ற பீகாரின் முதல்வருமான நிதிஷ் குமாரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்திருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது.



.

Previous Post

Bengaluru PG Murder: ‘பெங்களூரு தங்கும் விடுதியில் இளம்பெண்ணைக் கொன்ற இளைஞர்’: அதிரவைக்கும் ரிலேஷன்ஷிப் சிக்கல்!

Next Post

Sundar Pichai: ‘கூகுள் சி.இ.ஓ பத்தாது.. நீ டாக்டர் பட்டம் வாங்கியிருக்கலாம்’ பெற்றோரின் மனதைச் சொன்ன சுந்தர் பிச்சை-parents believed that i would get a doctorate says sundar pichais record of his parents mindset

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Sundar Pichai: ‘கூகுள் சி.இ.ஓ பத்தாது.. நீ டாக்டர் பட்டம் வாங்கியிருக்கலாம்’ பெற்றோரின் மனதைச் சொன்ன சுந்தர் பிச்சை-parents believed that i would get a doctorate says sundar pichais record of his parents mindset

Sundar Pichai: 'கூகுள் சி.இ.ஓ பத்தாது.. நீ டாக்டர் பட்டம் வாங்கியிருக்கலாம்' பெற்றோரின் மனதைச் சொன்ன சுந்தர் பிச்சை-parents believed that i would get a doctorate says sundar pichais record of his parents mindset

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In