மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மத்தம் மேல நாடு அழகர் கோவில் கள்ளழகர் திருத்தேர் கள்ளர் மண்டபத்தை வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் பி. மூர்த்தி ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் பி.கே.எம். செல்லையா, ஏ.வி. பிரபு ஒன்றிய கவுன்சிலர் விவசாய மாவட்ட துணைச் செயலாளர் மேலூர்,க.ரு. வெள்ளாளப்பட்டி சேது ராகவன்,மதுரை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் எல். கலைவாணன், அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள், வடக்கு தெரு , மேலத்தெரு, தெற்குதெரு, பாளையப்பட்டு ஆகிய நாட்டார்களும், அம்பலகாரர்களும், அம்பல இளைஞர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


❤️👌👌👌👌