திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர்.இ.ஆ.ப. பொன்னேரி வட்டம் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய திருக்கோவிலில் பக்தர்களின் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா.இ.ஆ.ப., பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் ஆகியோர் உள்ளனர்.


கமெண்ட் செய்ய விரும்பவில்லை