திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர்.இ.ஆ.ப. கொத்தடிமை முறையில் இருந்து விடுவிக்கப்பட்ட திருவள்ளுர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேர்ந்த மக்களின் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்கான திட்டத்தில் கீழ் 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி நுழைகின்ற முதல் தலைமுறை பழங்குடியின இன 11 மாணவ மாணவிகளுக்கு கருத்துரைகள் வழங்கி விடுதியில் தங்கி படிப்பதற்கான தேவையான உபகரணங்களை வழங்கினார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், திருவள்ளுர் சுற்றுச்சூழல் அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.

கமெண்ட் செய்ய விரும்பவில்லை