Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கேரளா: மாநில தலைவர் மீது மோசடி வழக்கு… `பினராயி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை’ – சாடும் காங்கிரஸ் | Case filed against kerala Congress state leader

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 14, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
கேரளா: மாநில தலைவர் மீது மோசடி வழக்கு... `பினராயி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை’ - சாடும் காங்கிரஸ் | Case filed against kerala Congress state leader
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இந்த நிலையில் மோன்சன் மாவுங்கல்லின் மோசடி வழக்கில் முன்னாள் ஐ.ஜி லட்சுமணன், முன்னாள் டி.ஜி.பி சுரேந்திரன் மற்றும் கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அனூப் என்பவர் கிரைம் பிரான்ச் போலீஸில் அளித்த புகாரில் மோன்சன் மாவுங்கல் தன்னிடம் 2018-ம் ஆண்டு மோசடியாக பெற்ற 25 லட்சம் ரூபாயில், 10 லட்சம் ரூபாயை கே.சுதாகரன் வாங்கிச்சென்றதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்தே காங்கிரஸ் மாநில தலைவர் கே.சுதாகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கொச்சியில் வைத்து விசாரணை நடத்த கிரைம் பிரான்ச் போலீஸார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன்

கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன்

இந்த வழக்கில் காங்கிரஸ் கேரள மாநில தலைவர் கே.சுதாகரன் கைதுச்செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கே.சுதாகரன் கூறுகையில், “எனக்கும் மோன்சன் மாவுங்கல்லின் மோசடிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. என்னை எப்படி குற்றவாளி ஆக்கினார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறேன்” என்றார்.

கே.சுதாகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பினராயி விஜயன் அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது ஒருபக்கம் இருக்க, கே.சுதாகரனுக்கும் எனது வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என மோன்சன் மாவுங்கல் தெரிவித்துள்ளார்.

.

Tags: casecongressfiledkeralaleaderstateஅரசனகஙகரஸகரளசடமதலவர..நடவடககபழவஙகமபனரயமசடமதமநலவழகக
Previous Post

SenthilBalaji: ஓமந்தூரார் மருத்துவமனையில் குவியும் மத்திய படை; பரபரப்பு காட்சிகள்!

Next Post

Senthil Balaji Arrest LIVE: அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி- துணை ராணுவம் குவிப்பு!! | Senthil Balaji Arrest After ED Raid and Health Condition LIVE News Updates in Tamil

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Senthil Balaji Arrest LIVE: அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி- துணை ராணுவம் குவிப்பு!! | Senthil Balaji Arrest After ED Raid and Health Condition LIVE News Updates in Tamil

Senthil Balaji Arrest LIVE: அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி- துணை ராணுவம் குவிப்பு!! | Senthil Balaji Arrest After ED Raid and Health Condition LIVE News Updates in Tamil

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In