Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வன்னியர் சங்க மாவட்ட தலைவர் மறைமலை நகரில் கொலை – போலீஸ் விசாரணை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 13, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
வன்னியர் சங்க மாவட்ட தலைவர் மறைமலை நகரில் கொலை - போலீஸ் விசாரணை
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ் (34). செங்கல்பட்டு மத்திய மாவட்ட வன்னியர் சங்கத் தலைவராக இருந்தார். இந்நிலையில் நேற்று மறைமலைநகர் பகுதியில் சாலையோர கடையில் டீ குடித்து கொண்டிருந்தபோது அங்கு காரில் வந்த 5 பேர், அவரை கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதில் காளிதாஸ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த மறைமலைநகர் போலீஸார் விரைந்து வந்த உயிரிழந்த காளிதாஸின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காளிதாஸ் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கட்ட பஞ்சாயத்து ஒன்றுக்கு சென்றதாகவும், அந்த பகையிலும் கொலை நடந்திருக்கலாம் எனவும்போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியgம் பாமகவினர், வன்னியர் சங்கத்தினர் மற்றும் காளிதாஸின் ஆதரவாளர்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

.

Tags: கலசஙகதலவர..நகரலபலஸமவடடமறமலவசரணவனனயர
Previous Post

டெஸ்ட் சாம்பியன் தோல்வி.. ஐசிசி போட்டிகளில் இந்தியா தொடர்ந்து தோற்பது ஏன்? சாட் ஜிபிடி சொன்ன காரணம்!

Next Post

Summer Heat : மே மாதம் கடந்தும் சென்னையில் சுட்டெரிக்கும் வெயில் – காரணம் இதுதான் – எச்சரிக்கும் வல்லுனர்கள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Summer Heat : மே மாதம் கடந்தும் சென்னையில் சுட்டெரிக்கும் வெயில் – காரணம் இதுதான் – எச்சரிக்கும் வல்லுனர்கள்

Summer Heat : மே மாதம் கடந்தும் சென்னையில் சுட்டெரிக்கும் வெயில் – காரணம் இதுதான் – எச்சரிக்கும் வல்லுனர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In