நேற்று கீழ்பெண்ணாத்தூர் அருகே விபத்தில் காவலர்கள் இறந்ததையடுத்து அவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டனர்.