திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பொன்னகர் பகுதி 55வது வார்டில் தீப்பெட்டி சின்னத்திற்கு வீடு வீடாக சென்று கழக மாணவரணி துணைச் செயலாளரும், திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் பார்வையாளருமான அதலை பி.செந்தில்குமார் தலைமையில் வாக்கு சேகரித்தனர். இந்த பிரச்சாரத்தில் பகுதி செயலாளர் மோகன்தாஸ், மத்திய மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம், 55வது வட்டச் செயலாளர் வெ.ராமதாஸ், பூதகுடி முத்து கிருஷ்ணன், மகராஜன், ரமேஷ், மதன்மோகன், பாலாஜி மற்றும் கழக நிர்வாகிகள் உடன் உள்ளனர்.




கருத்து சொல்ல விரும்பவில்லை