Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மதுரை சொக்கிகுளம் உழவர் சந்தையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி: மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 8, 2024
in Default
0
மதுரை சொக்கிகுளம் உழவர் சந்தையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி: மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை..
11
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை சொக்கிகுளம் உழவர் சந்தையில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் விவசாயிகள், காய்கறிகள் விற்பனை செய்வோர், பொதுமக்கள் என அனைவரும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கையாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கையாகவும் விவசாயிகளுக்கு வாக்காளர் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய மஞ்சள் பைகள் வழங்கப்பட்டன.

கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர். மோனிகா ராணா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வன அலுவலர் திரு. தருண் குமார், இ.வ.ப., அவர்கள், வேளாண்மை துறை இணை இயக்குனர் திரு.சுப்புராஜா அவர்கள், மாநகராட்சி உதவி ஆணையர் திரு.ஜி.கோபு அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தொழிலதிபர் ஸ்ரீ வேல்முருகன் ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர் வேல்முருகன் அவர்களது பிறந்தநாள் விழா: கோலாகல கொண்டாட்டம்..

Next Post

புதுகை வரலாறு நாளிதழ் சார்பில் சாதனையாளர்களுக்கான விருது : அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சொ. சுப்பையா பங்கேற்பு..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதுகை வரலாறு நாளிதழ் சார்பில் சாதனையாளர்களுக்கான விருது : அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சொ. சுப்பையா பங்கேற்பு..

புதுகை வரலாறு நாளிதழ் சார்பில் சாதனையாளர்களுக்கான விருது : அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சொ. சுப்பையா பங்கேற்பு..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In