மதுரை மாவட்டம் பைக்ரா முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஸ்ரீ வேல்முருகன் ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர் வேல்முருகன் அவர்களுக்கு பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் குடும்பத்தினரும் உறவினர்களும் நண்பர்களும் பல அரசியல் கட்சி பிரமுகர்களும் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டு பொன்னடி போற்றி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர் இதனை தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.



