“பா.ஜ.க அரசின் தேர்தல் பத்திரங்கள் என்பது உலகின் மிகப்பெரிய ஊழல்!” மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரங்கள் என்பது உலகின் மிகப்பெரிய ஊழல், மேலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்த இந்தியாவும் பா.ஜ.கவுக்கு எதிராக உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

