பிரதமர் மோடியின் உருவம் பதித்த கவர்கள், ரூ. 75,860 பணம் பாஜக பிரமுகரின் காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி- கல்லக்குடி சுங்கச்சாவடி அருகில் தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையின் போது, உரிய ஆவணம் இன்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.75,860 பணம் மற்றும் பிரதமர் மோடி உருவம் பதித்த கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
