Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home ஹாட்ஸ்டார்

`ஃபெயிலாகி படிச்ச நானே கலெக்டராகிட்டேன்!’ – தற்கொலைக்கு முயன்ற மாணவருக்கு தெம்பூட்டிய ஆட்சியர்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 29, 2023
in ஹாட்ஸ்டார்
0
`ஃபெயிலாகி படிச்ச நானே கலெக்டராகிட்டேன்!’ - தற்கொலைக்கு முயன்ற மாணவருக்கு தெம்பூட்டிய ஆட்சியர்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் கிறிஸ்துராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலைக்கு முயன்ற மாணவரை, ஆட்சியர் கிறிஸ்துராஜ் சந்தித்தார்.

அந்த மாணவரிடம் பேசிய ஆட்சியர் கிறிஸ்துராஜ், “நான் யார் தெரியுமா? இந்த மாவட்டத்தின் ஆட்சியர். நானெல்லாம் தேர்வுகளில் தோல்வியடைந்து அதன் பிறகு நன்கு படித்து இப்போது வேலையில் இருக்கிறேன்.

ஆட்சியர் கிறிஸ்துராஜ்

ஆட்சியர் கிறிஸ்துராஜ்

தேர்வில் தோல்வி, வெற்றி என்பது மிகப்பெரிய விசயமில்லை. தோல்வி அடைந்தாலும் அதிலிருந்து மீண்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதுதான் முக்கியம். இது ஒரு தேர்வு மட்டுமே. தோல்வியால் சோர்வடைய கூடாது. தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத் தேர்வு உள்ளது. அதில் எழுதி பலர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

.

Tags: ஆடசயரஃபயலககலகடரகடடனதமபடடயதறகலககநனபடசசமணவரககமயனற
Previous Post

பத்திரிகையாளர்களின் வீட்டுமனைப் பட்டா ரத்து: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்

Next Post

‘150 வயது வரை உயிருடன் இருப்பேன்’- அடித்துச் சொன்ன சரத்குமார்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘150 வயது வரை உயிருடன் இருப்பேன்’- அடித்துச் சொன்ன சரத்குமார்

'150 வயது வரை உயிருடன் இருப்பேன்'- அடித்துச் சொன்ன சரத்குமார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In