`ஃபெயிலாகி படிச்ச நானே கலெக்டராகிட்டேன்!’ – தற்கொலைக்கு முயன்ற மாணவருக்கு தெம்பூட்டிய ஆட்சியர்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் கிறிஸ்துராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலைக்கு முயன்ற மாணவரை, ...
Read more
