Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கிரஸ்ட் இந்தியா அறக்கட்டளை சார்பாக‌ சிங்கப்பெண் விருது -2024

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 10, 2024
in Default
1
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கிரஸ்ட் இந்தியா அறக்கட்டளை சார்பாக‌ சிங்கப்பெண் விருது -2024
49
SHARES
79
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கிரஸ்ட் இந்தியா அறக்கட்டளை சார்பாக‌ தமிழகம்‌ மற்றும் பாண்டிச்சேரியில் ஆகச்சிறந்த 120 பெண்‌ ஆளுமைகளுக்கு சிங்கப்பெண் விருது -2024 விருதுகள் வழங்கும் விழா ஆச்சார்யா கல்வி நிறுவனங்கள் வில்லியனூர் பாண்டிச்சேரியில் நடைப்பெற்றது.

இதில் திருவண்ணாமலை மாவட்டம் ஆவணியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சேவாரத்னா மதிப்புறு முனைவர் சரவணன் சமூக சேவகர் அவர்களின் இரண்டு மகள்கள் ச.சங்கீத ப்ரியா ச.சஹானா அவர்களுக்கு விளையாட்டு துறையில் சிங்கப்பெண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Previous Post

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் 66-வது ஆண்டு விழா.

Next Post

மகளிர் தின விழாவை முன்னிட்டு சேலை பரிசு : மதுரை திமுக.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மகளிர் தின விழாவை முன்னிட்டு சேலை பரிசு : மதுரை திமுக.

மகளிர் தின விழாவை முன்னிட்டு சேலை பரிசு : மதுரை திமுக.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    எங்களது நண்பர் சரவணன் அவர்களின் இரண்டு மகள்களுக்கு இந்த விருது கிடைத்ததற்கு சந்தோஷப்படுகிறேன் அந்த இரண்டு பெண்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In