Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அம்பானி குடும்ப திருமணம் – 51,000 பேருக்கு அன்னதானம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 1, 2024
in Default
0
அம்பானி குடும்ப திருமணம் – 51,000 பேருக்கு அன்னதானம்..
56
SHARES
90
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்தை முன்னிட்டு குஜராத்தின் ஜாம்நகர் சுற்றுவட்டார மக்கள் 51,000 பேருக்கு நேற்றிரவு விருந்தளிக்கப்பட்டது.

tn

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்சண்ட்டின் மகள் ராதிகா மெர்சண்டுக்கும் கடந்த ஆண்டு  ராஜஸ்தானில் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

tn

குஜராத்தின் ஜாம்நகரில் மார்ச் 1 முதல் 3-ஆம் தேதி வரை திருமணத்துக்கு முந்தைய விழாவுக்கு ஏற்பாடு நடைபெறுகிறது. ஜூலை 12ஆம் தேதி  திருமணம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. 

tn

இந்நிலையில் ஆனந்த் அம்பானி – ராதிகா திருமணத்தை ஒட்டி ஜாம்நகர் ரிலையன்ஸ் டவுன்ஷிப் அருகே உள்ள ஜாக்வாட் என்ற கிராமத்தில் சுமார் 51,000 பேருக்கு, நேற்று பாரம்பரிய குஜராத்தி உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. இன்னும் சில தினங்களுக்கு தினமும் இச்சேவை தொடருமென கூறப்பட்டுள்ளது.

Previous Post

நெல்லை மாநகராட்சி 7வது வார்டு திமுக கவுன்சிலர் இந்திராமணி ராஜினாமா..

Next Post

உள்ளாடைகளை கழற்றி காட்டி பெண் போலீசிடம் தகராறு செய்தவருக்கு ஜாமீன்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உள்ளாடைகளை கழற்றி காட்டி பெண் போலீசிடம் தகராறு செய்தவருக்கு ஜாமீன்..

உள்ளாடைகளை கழற்றி காட்டி பெண் போலீசிடம் தகராறு செய்தவருக்கு ஜாமீன்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In