சேலம் மாவட்டம், சங்ககிரி அடுத்த புதுப்பாளையம் பகுதியில் மின்கம்பத்தில் ஏறி பராமரிப்பு பணி செய்த தற்காலிக பணியாளர் தங்கராஜ் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அப்பகுதி மக்களிடேயே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.