தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூந்தநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து புதிதாக சென்னை வழி தடத்திற்கும் திருச்சி வழித்தடத்திற்குள் புதிதாக பேருந்துகள் இயக்கப்பட்டது.
இதில் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் செழியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

