Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நத்தவலி பைபாஸ் லிங்க் ரோடு சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார் மேயர்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 25, 2024
in Default
0
நத்தவலி பைபாஸ் லிங்க் ரோடு சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார் மேயர்.
12
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கடலூர் மாநகராட்சி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சரவணா நகர் மற்றும் நத்தவலி பைபாஸ் லிங்க் ரோடு சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திருமதி எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களின் ஆலோசனைப்படி கடலூர் மாநகராட்சி மேயரால் பரிந்துரைக்கப்பட்டு தற்போது வேலை நடந்து வருவதை நேரில் சென்று ஆய்வு செய்தார் கடலூர் மாநகராட்சி மேயர் திருமதி சுந்தரி ராஜா அவர்கள்.

அருகில் மாமன்ற உறுப்பினர் சாய் தனுசியா சலீம் கடலூர் மாநகர கழக செயலாளர் கே எஸ் ராஜா பகுதி செயலாளர் சலீம் வட்டக் கழக செயலாளர் சௌந்தரராஜன் மற்றும் மாநகராட்சி நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Previous Post

அஇஅதிமுக இராணிப்பேட்டை : S.M.சுகுமார் தலைமையில் தைப்பூசத் திருநாள் கொண்டாட்டங்கள்..

Next Post

திருமலை நாயக்கர் 441-வது ஜெயந்தி விழா : நாயக்கர், நாயுடு அமைப்புக்கள் கொண்டாட்டம்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருமலை நாயக்கர் 441-வது ஜெயந்தி விழா : நாயக்கர், நாயுடு அமைப்புக்கள் கொண்டாட்டம்..

திருமலை நாயக்கர் 441-வது ஜெயந்தி விழா : நாயக்கர், நாயுடு அமைப்புக்கள் கொண்டாட்டம்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In