Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அஇஅதிமுக இராணிப்பேட்டை : S.M.சுகுமார் தலைமையில் தைப்பூசத் திருநாள் கொண்டாட்டங்கள்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 25, 2024
in Default
0
அஇஅதிமுக இராணிப்பேட்டை : S.M.சுகுமார் தலைமையில் தைப்பூசத் திருநாள் கொண்டாட்டங்கள்..
29
SHARES
46
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அஇஅதிமுக கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் நல்லாட்சி மீண்டும் அமைந்திட பொதுமக்கள் நிம்மதியாக வாழ்ந்திட இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் இராணிப்பேட்டை S.M.சுகுமார் அவர்களின் தலைமையில் இன்று 25 ஜனவரி 2024 வியாழக்கிழமை காலை தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் இரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம், தங்கத்தேர் இழுத்தும் அலங்காரிப்பட்ட முருகன் பெருமான் உற்சவர் வைத்து மூலவரை வலம் வந்தும் மற்றும் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் உடன் அஇஅதிமுக கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்‌

Previous Post

ஆஸி.,யில் கடலில் மூழ்கி 4 இந்தியர்கள் உயிரிழப்பு..

Next Post

நத்தவலி பைபாஸ் லிங்க் ரோடு சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார் மேயர்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நத்தவலி பைபாஸ் லிங்க் ரோடு சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார் மேயர்.

நத்தவலி பைபாஸ் லிங்க் ரோடு சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார் மேயர்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In