Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சுகாதார பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டு சென்ற அவலம்…

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 20, 2024
in Default
0
சுகாதார பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டு சென்ற அவலம்…
53
SHARES
85
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பாரத பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நேற்று சென்னை வந்த அவர் நேர உள் வெளிநாட்டின் அரங்கில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

அதனைத் தொடர்ந்து இன்று தனி விமான மூலம் திருச்சி சென்ற அவர் ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். திருச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை  புரிந்ததால் மாநகர் முழுவதும் மிக தூய்மையாக பேணி காக்கப்பட்டது.

இதற்காக மாநகராட்சி சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் இரவு பகலாக ஸ்ரீரங்கம் நகர் முழுவதையும் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்காக தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டு செல்லப்பட்ட அவலம் அரங்கேறியது. 

திருச்சி மாநகராட்சி குப்பை அள்ளும் வண்டியில் துப்புரவு பணியாளர்கள் சாப்பிடும் உணவு கொண்டு சென்றதற்கு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Previous Post

மும்பையில் 22 மாடிக் கட்டத்தில் பயங்கர தீ விபத்து!

Next Post

பிரதமருக்கு எதிரான போராட்டம்: 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிரதமருக்கு எதிரான போராட்டம்: 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது..

பிரதமருக்கு எதிரான போராட்டம்: 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In