Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

”தமிழகத்திற்கு விடுமுறை வேண்டும்” –  பாஜக கோரிக்கை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 20, 2024
in Default
0
”தமிழகத்திற்கு விடுமுறை வேண்டும்” –  பாஜக கோரிக்கை!
25
SHARES
40
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

உத்திரபிரதேசம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் வருகின்ற 22 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. 

ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான 22ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் போன்றவற்றிற்கு  அரை நாள் விடுமுறை அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்த அறிவிப்பினை தொடர்ந்து வருகின்ற 22ஆம் தேதி பல்வேறு மாநில அரசுகளும் பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பா.ஜ.க கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக தமிழக பா.ஜ.க துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் அன்று தமிழகத்திலும் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும். 

இந்த நூற்றாண்டின் மகத்தான நிகழ்வை தமிழக மக்களும் கண்டு களிக்க வேண்டும். அவர்களும் இறைவனின் அருளை பெற வேண்டும். இதனால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்திற்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

ராஜபாளையம் :தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா குறித்த விழிப்புணர்வு பேரணி..

Next Post

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கோலாகல ஆரம்பம்: புதுப்பொலிவுடன் காவி நிற டிடி தமிழ் லோகோ அறிமுகம்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கோலாகல ஆரம்பம்: புதுப்பொலிவுடன் காவி நிற டிடி தமிழ் லோகோ அறிமுகம்.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கோலாகல ஆரம்பம்: புதுப்பொலிவுடன் காவி நிற டிடி தமிழ் லோகோ அறிமுகம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In