Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திமுக அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஜன.24ல் விசாரணை.!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 10, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
திமுக அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஜன.24ல் விசாரணை.!!
20
SHARES
32
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கடந்த 2001-2006 ஆண்டு அதிமுக ஆட்சி காலகட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக 4 கோடியே 90 லட்சம் மதிப்பில் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 2006 ஆம் திமுக ஆட்சியில் ஆண்டு அனிதா ரதாகிருஷ்ணன், அவருடைய மனைவி ஜெயகாந்தி, அவருடைய தம்பிகள் சண்முகநாதன், சிவானந்தம், மகன்கள்  ஆனந்த் பத்மநாபன், ஆனந்த் மகேஸ்வரன், ஆனந்த் ராமகிருஷ்ணன் ஆகிய 7 பேர் மீது தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தங்களையும் இணைக்க வேண்டும் என அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்த நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட பொறுப்பு நீதிபதி சாமிநாதன் அமர்வின் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வம் விடுப்பில் சென்றுள்ளதால் வரும் ஜனவரி 24ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Previous Post

துணை மேயர் வீட்டில் தாக்குதல் – திமுக மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம்.

Next Post

வேலை நிறுத்த போராட்டம் “பிசுபிசுத்து போச்சு”.. கலாய்த்த அமைச்சர்.!!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வேலை நிறுத்த போராட்டம் “பிசுபிசுத்து போச்சு”.. கலாய்த்த அமைச்சர்.!!

வேலை நிறுத்த போராட்டம் "பிசுபிசுத்து போச்சு".. கலாய்த்த அமைச்சர்.!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In