Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 22, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்..!
32
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை மாவட்டம் திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், ஆலம்பட்டி என்ற இடத்தில், அக் கிராமத்தைச் சார்ந்த 50க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அக் கிராமத்தில் ஏற்கனவே கட்டப்பட்ட , பழைய பொது கழிப்பிட கட்டடத்தை நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு வருவதால் அதனை இடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாற்று இடத்தில் புதிதாக பொதுக் கழிப்பிடத்தை கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில்,  அந்த இடத்தில் கிராமத்தைச் சார்ந்த தனிநபர் ஒருவர் அந்த இடத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளதால் , கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி ஒன்றிய அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளும் அவருக்கு உடந்தையாக செயல்படுவதாக கூறி கிராம மக்கள் ஆவேசம் அடைந்து,   பொதுக் கழிப்பிடத்திற்கான இடத்தை மீட்டு தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

   இம் மறியல் தொடர்ந்து 20 நிமிடத்திற்கு மேலாக நீடித்ததால்,  அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க உறுதி அளித்ததால் , கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்
Previous Post

திருவாரூர் கிராமங்களில் இன்னும் வடியாத மழை நீர் – கண்டுக்கொள்ளாத ஊராட்சி நிர்வாகம்..

Next Post

முதலமைச்சரை பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்காமல் வந்த காங்கிரஸ் MLAக்கள்! டீ, சுண்டல் தான் மிச்சம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
முதலமைச்சரை பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்காமல் வந்த காங்கிரஸ் MLAக்கள்! டீ, சுண்டல் தான் மிச்சம்!

முதலமைச்சரை பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்காமல் வந்த காங்கிரஸ் MLAக்கள்! டீ, சுண்டல் தான் மிச்சம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In