Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ரயில் மறியல் போராட்ட வழக்கில் ஜி.கே.மணி உள்பட பாமக நிர்வாகிகள் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 23, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
ரயில் மறியல் போராட்ட வழக்கில் ஜி.கே.மணி உள்பட பாமக நிர்வாகிகள் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சேலம்: சேலத்தில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்பட கட்சி நிர்வாகிகள் இன்று வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பாமக சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ மற்றும் மாவட்ட செயலாளர் அருள் எம்எல்ஏ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக வந்து ரயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை சேலம் ஒருங்கிணைந்த நீதி மன்றத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணையில் பங்கேற்பதற்காக பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் அருள் எம்எல்ஏ, வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி, பாமக மாநகர் மாவட்ட தலைவர் ராசரத்தினம் இன்று நீதிமன்றத்தில் ஆஜராயினர். இவ்வழக்கு விசா ரணையை வரும் 30-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

.

Tags: ஆஜரஉளபடசலமநதமனறததலநரவககளபமகபரடடமறயலரயலவழககலஜ.க.மண
Previous Post

அவங்க காலு உயரம் கூட இல்லன்னு கேலி செய்தாங்க.. என் காலை உடைச்சது 3 போலீஸ்.. குட்டி நாகராஜ் பரபரப்பு

Next Post

சென்னை | மாஞ்சா நூல், பட்டம் விற்பனை: ஒரே நாளில் 23 பேர் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை | மாஞ்சா நூல், பட்டம் விற்பனை: ஒரே நாளில் 23 பேர் கைது

சென்னை | மாஞ்சா நூல், பட்டம் விற்பனை: ஒரே நாளில் 23 பேர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In