மதுரை மாநகர் மாவட்டம் 70வது வட்ட கழகம் சார்பாக அவைத்தலைவர் திரு. பொன். ராமசாமி தலைமையில் பை-பாஸ் பால.சிவகுமார், வட்ட கழக செயலாளர் , முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடபட்டது.
விழாவில், திரு. செல்லபாண்டி மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ,அன்பு சரவணன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர், மயிலோ குருசாமி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் , வட்ட துணை செயலாளர் திரு. கார்த்திகேயன் வட்ட பிரதிநிதி .திரு. ரவிச்சந்திரன், வட்ட பொருளாளர், J.ஜெயச்சந்திரன், வெங்கட்ராஜூலு, பால்ராஜ், இளைஞரணியை சார்ந்த திரு. பாண்டியராஜன், A. சதிஷ், A. N. P பாண்டி, மாணவரணியை சார்ந்த திரு. மணிமாறன், மற்றும் O. மாசிராஜா , M. முருகன், சேட், ஆனந்த் ,நாகராஜ், மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



