Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரி, கொட்டும் மழையில் தர்ணா – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 27, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரி, கொட்டும் மழையில் தர்ணா – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்.
21
SHARES
34
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் மனு அளிக்க வந்திருந்தனர். அப்பொழுது திடீரென அவர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமங்கலம் பிரதான கால்வாய், மேலூர், 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியரிடம் மனு அளித்தும், நடவடிக்கை எடுக்காததால், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர். போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது திடீரென மழை பெய்தது. அதிமுகவினர் கலைந்து செல்லாமல், கொட்டும் மழையிலும் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். காவல்முறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டத்தை கைவிடாததால், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன், மகேந்திரன், கருப்பையா உள்ளிட்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திடீரென நடைபெற்ற அதிமுகவினரின் தர்ணா காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Previous Post

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா – மதுரை 70வது வட்டத்தில் கொண்டாட்டம்.

Next Post

‘பிரபாகரனுக்கு’ புகழாரம் சூட்டிய MP : முகம் சுளித்த தமிழ்நாடு காங்கிரஸ்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘பிரபாகரனுக்கு’ புகழாரம் சூட்டிய MP :  முகம் சுளித்த தமிழ்நாடு காங்கிரஸ்..!

‘பிரபாகரனுக்கு’ புகழாரம் சூட்டிய MP : முகம் சுளித்த தமிழ்நாடு காங்கிரஸ்..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    அரசியல் விளம்பரம் இல்லாத உண்மையான போராட்டம் என்றால் ஏற்றுக் கொள்ளக் கூடியது தான் அரசும் தண்ணீர் திறந்து விட வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In