Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சங்கரய்யா அவர்கள் மறைவிற்காக அனைத்து கட்சி ஊர்வலம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 16, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
சங்கரய்யா அவர்கள் மறைவிற்காக அனைத்து கட்சி ஊர்வலம்..
14
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவிற்கு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பல்வேறு கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் சாலையில் இருந்து மௌன ஊர்வலம் நடைபெற்றது. மௌன ஊர்வலமானது காசு கடை தெரு, பழைய பேருந்து நிலையம், நாகசாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று புதிய பேருந்து நிலையம் வரை சென்று பேரணி நிறைவடைந்தது.

இந்த மௌன ஊர்வலம் பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சி, பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டனர்.

Previous Post

அரைக் கம்பத்தில் பறக்கட்டும் அந்தக் கொடி – ஆ.ராசா வேதனை..!

Next Post

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் தீபத்திருவிழா-2023

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் தீபத்திருவிழா-2023

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் தீபத்திருவிழா-2023

Comments 1

  1. Rajalingam Velachery Chennai says:
    3 years ago

    No comments

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In