மூமு மூதர் கடவுள் விநாயகர் மற்றும் சண்டிகேஷ்வரர் புறப்பாடு இன்று (16/11/2023) நடைபெறும். மேலும் அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜை மற்றும் துர்க்கையம்மன் கோயிலில் மண் எடுத்தல் இரவு விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும் சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷபத்தில் பவனி வருதல் நடைபெறும்.


