Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

புதிதாக மருத்துவகல்லூரிகள் கட்டக்கூடாது..! – பெட்டி பாம்பாக பணிந்த மருத்துவ ஆணையம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 16, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
புதிதாக மருத்துவகல்லூரிகள் கட்டக்கூடாது..! – பெட்டி பாம்பாக பணிந்த மருத்துவ ஆணையம்!
22
SHARES
35
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

10 லட்சம் மக்கள் தொகைக்கு 100 மருத்துவ இடங்கள் மட்டுமே இருக்கலாம் என்ற மருத்துவ படிப்பு இடங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் ஆணையை நிறுத்திவைத்தது மருத்துவ ஆணையம். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் கடுமையான எதிர்ப்பால் தேசிய மருத்துவ ஆணையம் முடிவு அடுத்த கல்வி ஆண்டு முதல் செயல்படுத்த இருந்த இந்த திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

விரிவான ஆலோசனைக்குப் பிறகு 2025-26 கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்து முடிவு வெளியிடப்படும் என்று ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து குறிப்பிட்டுள்ள திமுக வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரை..

“தமிழ் நாட்டின் முதல்வர் #MKStalin அவர்களின் கடும் எதிர்ப்பிற்கு பணிந்து நிறைய மருத்துவக்கல்லூரிகள் இருக்கும் இடங்களில் மேற்கொண்டு புதிதாக கட்டக்கூடாது என்ற உத்திரவை திரும்பப்பெற்றது மருத்துவ ஆணையம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் நாட்டின் முதல்வர் #MKStalin அவர்களின் கடும் எதிர்ப்பிற்கு பணிந்து நிறைய மருத்துவக்கல்லூரிகள் இருக்கும் இடங்களில் மேற்கொண்டு புதிதாக கட்டக்கூடாது என்ற உத்திரவை திரும்பப்பெற்றது மருத்துவ ஆணையம்! pic.twitter.com/qchUl3yM0t

— Saravanan Annadurai (@saravofcl) November 16, 2023
Previous Post

தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கின் நீட்சி..! – நிலுவையில் இருந்த 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி..!

Next Post

அரைக் கம்பத்தில் பறக்கட்டும் அந்தக் கொடி – ஆ.ராசா வேதனை..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அரைக் கம்பத்தில் பறக்கட்டும் அந்தக் கொடி –  ஆ.ராசா வேதனை..!

அரைக் கம்பத்தில் பறக்கட்டும் அந்தக் கொடி - ஆ.ராசா வேதனை..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In